| உண்மையாம் சொற்பனமும் கண்டேனப்பா ஓகோகோ நாதாக்களுக் குகந்தசீஷர் வண்மையாம் சமாதிக்குப் போனாப்போலும் வடப்புடனே யிருபதுவாண்டிருப்பனென்றும் கண்மையாம் மனோன்மணியாள் கடாட்சத்தாலே கண்டேனே சொற்பனங்கள் உண்மையாக திண்மையாஞ் சமாதிக்குப் போனாற்போலும் திறமான வதிசயங்கள் பார்த்திட்டேனே |