| பணிந்திட்ட மாண்பரெல்லாம் முகம்மலர்ந்து பரமவொளி நாதாந்தசித்துரூபே கணிந்திட்ட வசரீரிவாக்குபோலே கர்த்தனே வற்புதங்கள் முடிந்துதாச்சு துணிந்திடவே வாக்கதுவும் பொடீநுயென்றில்லை துப்புறவாடீநு வையகத்தில் மெடீநுயேயாச்சு தணிந்திடவே சீஷவர்க்கம் மனதுவந்து சட்டமுடன் ஆசீர்மம் செடீநுவீர்தாமே |