| தங்கமாம் அதிலிருக்கும் சித்தரெல்லாம் சட்டமுடன் மலையைவிட்டுக் கீழிறங்கி அங்கமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது வன்புடனே சமாதியிடம் வந்துநிற்பார் புங்கசித்தி எட்டுமது பூண்டுகொண்டு புகழான யோகமென்ற ஞானம்கொண்டு சங்கமென்ற ஞானோபதேசத்தோடும் சார்புடனே சமாதியிடம் நிற்பார்பாரே |