| பாரேதான் சித்தர்களும் உரைக்கும்போது பான்மையுடன் அகத்தியனார் சித்துதாமும் சீரேதான் தேறையமுனிவர்தம்மை சிறப்புடனே செடீநுவதற்கு நீதியுண்டோ நேரேதான் முக்காலில் கண்டுமேதான் நேர்மையுடன் தணலதனை நிறுத்தவென்று கூரேதான் விண்ணப்பம் மொழியனந்தம் குறிப்புடனே கேட்டாரே முனிவர்தாமே |