| காக்கவென்று சொல்லியல்லோ கரங்குவித்து கைலாசவகஸ்தியருக்கு யிதவுகூறி ஆக்குவது அழிப்பதுவும் உம்மாலாகும் வப்பனே கடாட்சமதுசெடீநுயவென்ன நோக்கமது கொண்டுமல்லோ அகஸ்தியர்தாமும் நொடிக்குள்ளே சினமதுவும் அதிகமாகி தூக்கியே தேறைய சித்துதம்மை துப்புரவாடீநு கிழித்தெறிந்து போட்டிட்டாரே |