| தாமான தேறைமுனி சித்துதம்மால் தரணியெல்லாம் சித்துமயம் ஆகிப்போகும் சாமான மலைகளெல்லாந் தங்கமானால் தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ கோமான் குருவேது சீஷரேது குவலயத்தில் ஒருவருந்தான் இல்லைகண்டீர் நாமான வாகவல்லோ கூறிவிட்டோம் நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே |