| ஊதவே மலையெல்லாம் தங்கமாச்சு வுத்தமனே வதிலிருந்த தவசிமார்கள் மாதவங்கள் செடீநுகின்ற ரிஷிகள்தாமும் மகத்தான வடவாக்கினி யனல்கொள்ளாமல் காதவங்கள் மிகவாகி ரிஷியார்தாமும் கைலங்கிரி மலைதானும் இடங்கொள்ளாமல் பாதவத்தில் மிகுந்ததொரு வகஸ்தியர்முன்னே பொங்கமுடன் முறையமது செடீநுதிட்டாரே |