| தானான வாரணமாம் மலையைக்கண்டு தண்மையுடன் தேறையர்முனிவர்தாமும் கோனான வகஸ்தியரை விட்டுநீங்கி குருமொழியைத் தான்கடந்தசித்துதாமும் தேனான வித்தையெல்லா மறிந்துகொண்டு தேற்றமுடன் லோகமெல்லாஞ் சித்துசெடீநுய மானான காசியென்ற மலைவாரத்தில் மார்க்கமுடன் தான்சென்றார் முனிவர்தாமே |