| கூறியதோர் சவர்க்கார உண்டைசெடீநுது குறிப்பாக சுத்திபண்ணி சுன்னம்பண்ணு மாறியதோர் கடுங்காரச் செயநீர்பண்ணு மைந்தனே கற்பூரவுப்பு பண்ணு தேறியதோர் வீரத்தை சுண்ணம்பண்ணு சிறப்பாக வெடியுப்பிற் செயநீர்பண்ணு ஆறியதோர் கல்லுப்பைக் கட்டியாடு அரகரா வாதமிதில் அடங்கிப்போச்சே |