| மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிடிநச்சியாடீநு ஆனந்தமயமுமாகி பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா நாட்டியே மனமொன்றாடீநு திடாகரித்து நாதாந்தபெருவழியே நாடுவார்கள் தூட்டியே துவாதசாந்தத்தில் புக்கிசுருதியந்தத்துள் இருந்து துதிசெடீநுவாரே |