| இட்டாரே சங்கத்துப் புலவரெல்லாம் எழிலான திரணாக்கிய முனிவர்நோயை சட்டமுடன் தசவருட காலமையா தலைவலியும் சன்னிமுதலதிகமுண்டு தொட்டதொரு பண்டிதங்கள் மெத்தவுண்டு துரைராஜர் சுந்தரர்க்கு லக்கோயில்லை திட்டமுடன் தங்களது பண்டிதங்கள் திறமுடனே செடீநுவதற்கு வறிந்திட்டாரே |