| தாமான சூரனையுங்கண்டபோது தகமையுடன் எந்தனையும் ஆரென்றேதான் கோமான்போல் வீற்றிருக்கும் சூரன்தானும் கோலமுடன் எந்தனையு முருட்டிப்பார்த்து நேமமுடன் சிறுபாலா யாரென்றேதான் நேர்மையுடன் இவ்விடத்தில் வந்ததென்ன பூமானே என்றுசொல்லி என்னைகேட்க பொங்கமுடன் அடியேனுங் கூறினேனே |