| இருந்தாரே பத்மாசூரனையுங்கண்டேன் எழிலான சூரனவர் பக்கல்தன்னில் பொருந்தவே தாருசாரிஷிகள்தானும் பொங்கமுடன் கொலுவிருந்தார் குகைதானுள்ளே திருந்தமுடன் குளிகையது கொண்டுயானும் தீரமுடன் சூரனது பக்கல்சென்றேன் குருந்தமலை சோலையது குகைதானுள்ளே குருபத்மா சூரனையுங்கண்டேன்தாமே |