| சித்தான சித்துமுனி தன்னைக்கண்டு சிறப்புடனே குகைதனிலே சென்றேன்யானும் சத்தமுடன் கார்த்தவனார் எந்தனைத்தான் சூரமுடன் எனைவதைக்கத் துணிந்தார்பாரு பத்தியுடன் அவர்பக்கல் நின்றுகொண்டு பட்சமுடன் பிரனவமாஞ் சக்கரத்தை வெத்திபெற வுச்சாடம் செடீநுதபோது வீரபத்திரன் கைவசமுமானார்தாமே |