| பார்த்திட்டேன் அண்டரண்ட பத்துமட்டும் பரிவான மலைதோறும் நாதாக்கள் கோடி ஆர்த்திட்ட மலைதோறும் சித்தர்கோடி அந்தந்த மலைகளிலே மூலிகையோமெத்த ஏர்த்திட்ட சாஸ்திரங்கள் அநேகமுண்டு எந்தநூல் பார்த்துமே எளிதில்காணார் மார்த்திட்சிமாகவல்லோ உப்புசொன்னேன் மறைத்தார்கள் சாஸ்திரத்தில் சித்தர்தானே |