| பார்த்தேனே யானைமலைக் காணவென்று பாங்கான குளிகைகொண்டு யிறங்கினேன் யான் தீர்த்தமுடன் காசிபதி சென்றுயானும் திகழான காசிலிங்கந் தீர்த்தங்கொண்டு ஆசையுடன் பூசைநைவேத்தியங்கள் வன்புடனே பதாம்புயத்தை யர்ச்சிப்பேன்யான் சேர்த்துமே கரங்குவித்து வுரைத்தபோது சிறப்பான ரிஷியாரும் கிடிநந்திட்டாரே |