| உறுதியாம் மோனநிலைகொண்டசித்து மூதுலகில் பார்த்தவர்கள் யாருமில்லை மருமமாம் வதீதமுதல் மகிமைகோடி வண்மையுள்ள சித்தர்களு மங்கேயுண்டு நறுமனங்கள் கொண்டதொரு சித்துதம்மை நவிலவேமுடியாது மலைமேலப்பா குறுமுனியாம் அகஸ்தியர்க்கு நேரதான கொற்றவர்கள் அங்கிருக்கக் கண்டேன்தானே |