| கல்லான சித்தரப்பா மனேகமாண்பர் காசினியிலிருந்துவந்து மலைமேற்சென்றோம் வல்லான யானைமலை வுச்சிதன்னில் வளமுடனே ஆயக்கால் மண்டபத்தில் கொல்லரெனுஞ் சீஷர்களா மாயிரம்பேர் கூட்டமிட்டு வந்திருக்கக் கண்டேன்யானும் வெல்லவே போகாது சித்தர்தம்மை வேகமுடன் தான்சபிப்பார் உறுதியாமே |