| சொன்னதொரு விதிமுறைகள் அனைத்தும்கூறி சுத்தமுடன் ஞானோபதேசமோதி நன்னயமாடீநு வையகத்தில் வாடிநகவென்று நாதாந்தக் கண்மணியின் அருளைப்பெற்று என்னாளுஞ் சித்தருக்கு முத்தனாக எழிலாக இருக்கவென்று வாசீர்மித்து பன்னவே பரப்பிமம் ஜோதிதன்னை புகட்டுவார் யுந்தனுக்குப் பண்பாடீநுத்தானே |