| பாரேதான் கெம்பாறு நதியுங்கண்டேன் பாங்கான வோடைமுதல் அருவிகண்டஏன் நேரேதான் கானாறு யாழிகண்டேன் நேரான கெம்புத்தூண் பாறைகண்டேன் சாரேதான் மேலருவி வுள்ளருவி கண்டேன் சாங்கமுடன் கெம்பினுட மண்டபந்தான் தீரேதான் வடகோடி மேல்பாகத்தில் தீரமுள்ள சித்தர்கள்தான் காவலுண்டே |