| பதியான சீனபதி மாண்பரேகேள் பாருலகில் கடலேழுஞ் சுத்திவந்தேன் நிதியான நவகோடி திரவியங்கள் நேர்மையுடன் தானிருக்குந் தலமுங்கண்டேன் துதியான சித்தர்முனி ரிஷிகள்தாமும் சூடிநந்திருக்கும் கெம்பினுட நதியுங்கண்டேன் மதியாத தவசிமுனி சித்தராசீர்மம் மார்க்கமுடன் கண்டுவந்தேன் மகிமைபாரே |