| பொடியான கல்லதுதான் மணல்தானப்பா பொங்கமுடன் கழச்சிக்காடீநுப்போலிருக்கும் துடியான கெம்பதனை எடுப்பாரப்பா தூண்போன்ற கெம்புதனை எடுக்கமாட்டார் படியான ஓடைக்குள் சித்தர்காவல் பாங்கான மேற்புறத்தே செல்லலாகா அடிபோன்ற கானாறுவதிலேயுண்டு அற்புதமா வருவியென்ற வாழியாமே |