| சொல்வேனே ஞானோபதேசந்தன்னை சூட்சாதி சூட்சமத்தை யுனக்குரைப்பேன் வல்லதொரு காலாங்கிநாதர்பாலா வளமையெல்லா முந்தனுக்கு யோதுவேன்யான் வெல்லவே ஞானோபதேசமெல்லாம் விருப்பமுடன் உனக்களிப்பேன் என்றுசொல்லி புல்லவே பூதலத்தின் மகிமையெல்லாம் புகடிநச்சியுடன் எந்தனுக்கு ஓதுவாரே |