| சித்தான சித்துமுனி ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனுக்கு யாவுஞ்சொல்லி முத்தான வாசீர்மம் பெருமைசொல்லி மூதுலகில் மகிமையெல்லாம் தானுரைத்து எத்தலமுங் கண்டுவந்த சிறுபாலா எழிலான யாசீர்ம் மகிமையெல்லாம் சுத்தமுடன் உந்தனுக்கு யாமுரைத்தோம் சூட்சாதி சூட்சமெல்லா மறிந்துகொள்ளே |