| செல்லலாம் யானுரைத்த கூண்டினாலே சிறப்புடனே தீவுக்குப்போகலாகும் வெல்லவே ஆகாயமார்க்கந்தன்னில் விருப்பமுடன் கூண்டைவிட்டு இறங்கியல்லோ புல்லவே யான்சொன்னவாசீர்மத்தில் புகழான வடகோடி கடலில்தானும் நல்லதொரு பச்சையென்ற மலையைக்கண்டு நலமுடனே இறங்கியல்லோ யெடுக்கலாமே |