| இருந்தேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான மாண்பர்களே கேளும்கேளும் திருத்தமுடன் வடகோடியாழிதன்னில் தீரமுடன் பச்சையது எடுக்கவென்றால் பொருந்தவே நீராவிக்கப்பல் தானும்போகாது கடலுக்குத்தடந்தானில்லை வருந்தியே சுழலதுவும்மெத்தவுண்டு வாகான பட்சிமுதல் மடிந்துபோமே |