| சொன்னாரே எந்தனுக்கு வேகஞானம் சொரூபமென்ற சுடரொளியைக் காணவென்று மன்னாகேள் காலாங்கி போகநாதர் மகிமையுள்ள ஆசீர்மம் இங்கொன்றுண்டு தென்பாறை பச்சையென்ற மீதிலப்பா தேர்வேந்தர் அறியாரும் ஒருவருண்டு முன்னேதான் பெரியார்கள் சொன்னாப்போல மோனமென்ற ஞானகுரு சித்துவுண்டே |