| சித்தான சித்துமுனி ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனையும் போர்த்துமேதான் பத்தியுடன் காலாங்கிபாதம்போற்றி பாலகனே யிம்மலையில் வந்ததாலே வெத்திபெற எந்தனையும் சபிக்கவந்த வேதாந்த சித்தரெல்லாம் மனமிதங்கி சுத்தியுடன் இதிகாசப்புராணமெல்லாம் சூட்சாதி சூட்சமுடன் சொன்னார்பாரே |