| வந்தேனே குருவினது பதாம்புயத்தை வணக்கமுடன் காணுதற்கு குளிகைகொண்டேன் அந்தமுடன் பச்சையென்ற மலையைக்காண வன்புடனே யானுமல்லோ வந்தேனென்றேன் சொந்தமுடன் யானுரைக்கும் வார்த்தைகேட்டு சுந்தரனார் சித்தர்முனிரிஷிகள்யாவும் எந்தன்மேல் பட்சமது மிகவும்வைத்து எழிலாக கூறறுற்றார் சித்தர்தாமே |