| வேதமாம் யின்னமொரு மார்க்கங்கேளு விருப்பமுடன் புலிப்பாணி மஐந்தாநீயும் நீதமுடன் குளிகையது பூண்டுகொண்டு நீதியுடன் சீனபதிவிட்டுயானும் போதமுடன் வடகோடி கானகத்தை பொங்கமுடன் திரும்பிவந்தேன் அடியேன்தானும் காதமெனும் கடலாறுதன்னிலப்பா கவனமுடன் குளிகைகொண்டு சென்றேன்பாரே |