| பாரேதான் குளிகையது யில்லாவிட்டால் பாங்கான நீராவிக்கப்பல் வேண்டும் நேரேதான் நீராவிக்கப்பல்தன்னில் நேர்மையுடன் நிர்மித்து நீங்களெல்லாம் ஊரேதான் நீராவிக்கப்பல்கொண்டு வுத்தமனே முத்தாழிக்காணவேண்டும் சேரேதான் ஆழிதடம்நடக்கும்போது சீரான யுத்தியது வேண்டுந்தானே |