| பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பட்சமுடன் தெண்டனிட்டுப் பதியிற்சென்றேன் அணியணியாடீநு சீனபதிமாண்பரெல்லாம் வன்புடனே எனைவந்துகண்டாரப்பா துணிவுடனே கொண்டுவந்த முத்தையெல்லாம் துப்புறவே சீனத்தார்க்கறியச்சொல்லி மணியான முத்துறையும் கடலையானும் மாண்பர்களே கண்டுவந்தேனென்றிட்டேனே |