| ஆமப்பா அறுபத்துநாலுதானும் அப்பனே உபசரங்கள் நூற்றிரண்டுபத்தும் போமப்பால் அவணமுதல் இருபத்தஞ்சும் பொன்காடீநுக்கும் மரமாக பண்ணுவிக்கும் நாமப்பா காலாங்கி பதத்தைப் போற்றி நாட்டிலுள்ள பேர்களுக்கு பிழைக்கச்சொன்னேன் வாமப்பா என்னாவில் ஒன்றுதப்பில் மதிகெட்ட போகமுனியென்று சொல்லே |