| தியானித்து உள்ளடக்கி பூசைசெடீநுவார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும் தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின்செடீநுதுங்காணும் தியானிப்பார் சச்சிதானந்தவெள்ளம் திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள் தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே |