| காணுதற்கு காலம்வந்து சேர்ந்துதென்று காலாங்கி நாதரதுகிருபையாலே வேணபடி பலாபலத்தின் மகிமையாலே வினையமுடன் கோட்டையது கண்டாயென்று கோணாமல் மனதுவந்து என்னைப்பார்த்து கொற்றவனே காலாங்கிசீடர்யென்று நீணவே பிரிங்கிமகாரிஷியார்தாமும் நீட்சியுடன் சந்தோஷம்கொண்டார்தாமே |