| ஆச்சப்பா குளிகையது பூண்டுகொண்டேன் வப்பனே யாசீர்மந்தன்னிற்சென்றேன் கூச்சலுடன் ரிஷிமுனிவர் சித்தர்கூட்டம் கூறவொண்ணா கோஷ்டமது சொல்லப்போமோ பேச்சரியா மாண்பர்களோ காணப்போரார் பேரான பிரிங்கி முத்துரிஷியாசீர்மம் மாச்சலுடன் காண்பதற்கு முடியாதப்பா மகத்தான சித்தரு கோட்டையாச்சே |