| தானான ஏழுசுத்து கோட்டைக்குள்ளே நவகோடி ரிஷிகளுமே சூடிநந்திருப்பார் மானான மதில்தனிலே சித்துமாண்பர் மகாதவசிவீற்றிருப்பார் கோட்டைதன்னில் மோனான வாசீர்மந் தன்னில்தானும் மகத்தான முத்துசிம்மாதனந்தான் கோனான பிரிங்கிமகாரிஷியார்தாமும் கொற்றவனார் வீற்றிருக்கும் பதிதானாச்சே |