| சுன்னத்தைப் பனியில் வைக்கச் செயநீராகும் தோற்றறிய வெந்நீரில் வீரச்சுன்னம் வன்னத்தை மாற்றிவிக்கும் சவர்க்காரச் சுன்னம் மாசற்றவெளியாகும் பூரச்சுன்னம் சுன்னத்தை வெளியாக்கும் நீரில்போட்டு கலக்கியொன்றாடீநு மத்தித்து சரக்கிற்பூச அன்னத்தை அடுத்த பால்சலம் வேறாம்போல் அணுகிலே கட்டியங்கே மணிபோலாமே |