| ஆச்சென்று போகாமலின்னஞ்சொல்வேன் அப்பனே புலிப்பாணிமைந்தாகேளு மாச்சலென்ற தனக்கோட்டி கீடிநபாகத்தில் மகத்தான திருச்சங்கு கோட்டையுண்டு நீச்சுடனே கடல்தனில் பிறந்தசங்கு நிலைகோடி சங்கதனை யெடுத்துமல்லோ வீச்சுடனே காதவழிக்கோட்டைதானும் விருப்பமுடன் கட்டிருக்கக் கண்டேன்பாரே |