| வாடிநகவே யின்னமொரு மகிமைகேளும் வாகான தனக்கோட்டி கடலிலப்பா தாடிநகவே வலைகடலில் சத்தந்தானும் தண்மையுடன் நின்றதொரு வளப்பஞ்சல்வேன் மாடிநகியதோர் கடல்தனில் பாறைமீதில் மகத்தான குருபர்ன ரிஷியார்தாமும் வேடிநவியுடன் ஆசீர்மந்தனைநடத்தி விருப்பமுடன் தானடத்தும் காலந்தானே |