| தர்மமா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தாரிணியில் காலாங்கி கடாட்சத்தாலே கர்மமென்ற பவக்கடலை விட்டகற்றி கருவிகரணாதியுடன் தொந்தம்பார்த்து வர்மமுடன் நடப்பவனே புத்திவானாம் வரைகடந்துயிருப்பவனே கழுதைமாண்பன் தர்மவினை விட்டகற்றித் தாரிணிதன்னில் சட்டமுடன் பேருண்டாடீநு வாடிநகுவீரே |