| வளமான மார்க்கமது யின்னங்கேளு வளமான தனக்கோட்டி வடபாகத்தில் தளமான பதியென்று பாறைகண்டேன் தண்மையுள்ள சம்புமகாரிஷியைக்கண்டேன் குளமான பொடீநுகையது சித்தர்வாடிநக்கை குவலயத்தில் அதற்கீடு யாதொன்றில்லை பளமான நவகனியும் நவதான்யத்தோடு பாறையதில் தான்விளையும் பாண்டினாடே |