| பாரேதான் குளிகையது பூண்டுகொண்டு பாரினிலே சம்புவரம்பெற்றுவந்தேன் நேரேதான் மத்துறையும் நாடுகண்டேன் நெடிதான ஆழியது யானுங்கண்டேன் சீரேதான் சிப்பினுறை முத்துதானும் சிறப்பான கடலதுவும் பார்த்துவந்தேன் ஊரேதான் குருபர்ன ரிஷியாசீர்மம் வுத்தமனே யான்கண்ட வளம்சொல்வேனே |