| தொழுதேனே ரிஷியார்தம் சீர்பாதந்தான் தோத்திரங்கள் மிகச்செடீநுது கரங்குவித்து பழுதுறா சாபமதுநேரிடாமல் பாலகனையெந்தனையுங் காக்கவென்று அழுதுமே வடியேனும் முடிவணங்கி வன்புடனே காலாங்கி தனைநினைத்து நெழுகாமல் தாள்பணிந்தேன் அடியேன்தானும் நேர்மையுடன் வரமெனக்கு கொடுத்தார்பாரே |