| உலர்ந்த பின்பு சண்ணாம்புக் குகையில்வைத்து உத்தமனே மேல்மூடிசீலைசெடீநுது அலர்ந்த பின்பு பத்தெருவில் புடத்தைப்போடு ஆதியென்ற கல்லுப்பு சுண்ணாம்பாகும் குலந்தனக்குக் கோடாலிகாம்புபோலே கொள்ளியதோர் சரக்குக்குக் காலன்காலன் நலந்தனக் கடுங்காரம் செயநீர்குத்திக் நாளெழு ரவியிற்குள் உலரப்போடே |