| பதியான பாறையின்மேல் மகிமைமெத்த பாங்கான கோட்டையது கள்ளர்கோட்டை மதிபோன்ற சம்புமகாரிஷியார்தாமும் மகத்தான வாசீர்மம் சொல்லப்போமோ துதியுடனே மாண்பரெல்லாம் கோடாகோடி துப்புறவாடீநு தெரிசித்து வருவார்போவார் கதிபெறவே வடிவேலர் கோயில்காண காசினியில் வெகுகோடி வருவார்தானே |