| வந்திட்டேன் தனக்கோட்டிக் கடலோரந்தான் வாகான சம்புவென்ற சங்கரைக்கண்டேன் பந்திட்டமாகவல்லோ கடலோரந்தான் பாரினிலே குளிகைகொண்டு செல்லும்போது முந்திட்ட குருபர்னார் செடீநுதியெல்லாம் முனையான சம்புவென்ற சங்கர்தானும் தொந்திட்ட மாகவல்லோ சம்புதானும் தொன்மையுடன் தானுரைக்கக் கேட்டிட்டேனே |