| சொன்னாரே குருபர்ன ரிஷியார்தாமும் தெதொற்றமுடன் சிறுபாலா எங்கேவந்தீர் மன்னவனே குளிகைகொண்டு வந்ததென்ன மாராட்டமாகவல்லோ வந்தாயப்பா வன்னநெடுங்கோபமுள்ள சித்தர்தாமும் வளமுடனே யுந்தனையும் சபிப்பாரப்பா இன்னநெடுங் காலமிலா திந்தகாலம் யிறையவனே ஏன்வந்தீர் என்றிட்டாரே |