| வதியான வாசகத்தை யானுங்கேட்டு விருப்பமுடன் குளிகைகொண்டு வாசீர்மத்தில் பதியான குபர்னரிஷியார்தம்மை பட்சமுடன் காணுதற்கு வருகிற்சென்றேன் ததியான ரிஷிபக்கஞ்சென்றபோது தகமையுள்ள ரிஷியாரும் என்னைப்பார்த்து மதிபோன்ற திருமுகத்தை நோக்கியல்லோ மார்க்கமுடன் வார்த்தையது சொன்னார்பாரே |