| கண்டவுடன் ரிஷிக்கூட்டம் முனிவர்தாமும் கருத்துடனே எந்தனுக்கு உறுதிசொல்லி அண்டமுடன் ஆகாயரிஷிகள் தேவர்அப்பனே அதிசயங்கள் தாமுரைத்து மண்டலங்கள் தான்புகழும் ரிஷியார்தம்மை வாட்டமுடன் யான்கண்டேன்போகர்தாமும் தண்டமிடிநசூடிந சித்தர்முனிரிஷிகள் கூட்டம் தன்மையுடன் எந்தனுக்கு விதிசொன்னாரே |